25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.    ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்

ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்

11.12.2024  ,கார்த்திகை மாதம் ஏகாதசி திதி நாளன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜீனனை நிமித்தமாகக் கொண்டு ஸகல ஜீவர்களும் பயன்பெறும் வகையில் வேதாந்த ஸாரத்தை ஸ்ரீமத் பகவத்கீதையாக உபதேசிக்கப்பட்ட நன்னாள். அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்க்கு பிரியமான ஸ்ரீமத் பகவத்கீதையை அனைவரும் இணைந்து பாராயணம் செய்து இறையருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம் வளாகம்)

நிகழ்ச்சி நிரல்

மாலை 4.00 மணிக்கு

ஸ்ரீமத் பகவத்கீதை பாராயணம் ஆரம்பம்

மாலை 7.00 மணிக்கு

தீபாராதனை, ப்ரசாதம்.

 

இப்படிக்கு

பி.ஆர். வெங்கட்ராம ராஜா

குறிப்பு: அனைவரும் ஸ்ரீமத் பகவத்கீதை புத்தகம் கொண்டு வரவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News