சாஸ்திரங்கள் கூறும் சில பழக்கவழக்கங்கள்
1. அலை மோதாமல் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும்
2. தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது
3. தலையணை மீது உட்காரவும் கூடாது.
4 சாப்பிடும் போது நம் நிழல் சாதத்தில் விழக்கூடாது.
5 கைவிரலை நீக்கியோ கையை உதறியோ சாப்பிடக் கூடாது.
6.சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி முடித்தவுடன் அடுத்தவர் மீது விழும் படி உதறக் கூடாது.
கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இதில் இருக்கும் அறிவியல் உண்மை புரியும்.
0
Leave a Reply