25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


'65 வயதை கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய சில எளிய உடல்நல குறிப்புகள்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'65 வயதை கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய சில எளிய உடல்நல குறிப்புகள்'

1 தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால்..

சில நேரங்களில் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம். அப்போது பதற்றப்படாமல் இரண்டு கைகளையும் மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தி சில விநாடிகள் வைத்திருக்கவும். இதனால் தொண்டை தசைகள் சற்று தளர்ந்து உணவு கீழே செல்ல உதவலாம்.

 

2.தவறான தலையணை காரணமாக கழுத்து வலி வந்தால்..

தூங்கும் போது சரியான தலையணை பயனபடுத்தலில்லை என்றால் கழுத்து வலி ஏற்படலாம். அப்போது படுக்கையிலேயே கால் களை   ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தி, கால் விரல்களை மெதுவாக பிசைந்து மசாஜ் செய்யுங்கள் இதனால் நரம்புகள் தளர்ந்து சற்றே நிவாரணம் கிடைக்கலாம்.

 

3) காலில் திடீரென தசை இறுக்கு (cramp) ஏற்பட்டால்..

சில நேரங்களில் கால்களில் தசை இறுக்கு அல்லது சுளுக்கு போன்று  வரும். அப்போது வலது கால் வலித்தால் இடது கையை உயர்த்தவும், இடது கால் வலித்தால் வலது கையை உயர்த்தவும். இது உடலின் நரம்பு சமநிலையை சீராக்க உதவலாம்.

 

4.பாதத்தில் திடீரென கூச்சம் (நரம்பு பிடிப்பு) வந்தால்…

அப்படி இருந்தால் எதிர் பக்க கையின் உள்ளங்கையை வேகமாக சுழற்றி அல்லது மசாஜ் செய்யுங்கள். இதனால் நரம்பு அழுத்தம் குறைந்து பாத வலி  குறையலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News