விரைவில் வானத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றும்.
பெட்டெல்ஜபூஸ் (Betelgeuse) நட்சத்திரம் தனது கடைசி மூச்சுகளை எடுத்து வருகிறது.
அது வெடிக்கும் போது, பூமியில் 15 நாட்கள் வரை இரவு இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒளி உருவாகும்.
இது நமது வாழ்நாளில் நடைபெறும் மிகப்பெரிய பிரபஞ்ச அதிசயமாக இருக்கும்!
அப்போது வானத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றுவது போல் காட்சியளிக்கும்.
0
Leave a Reply