25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம் பியன்ஷிப் 7வது சீசன்   இந்தியா வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம் பியன்ஷிப் 7வது சீசன் இந்தியா வெற்றி

17 வயதுக்குட்பட்டபெண்களுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப் 7வதுசீசன்பூடானில்,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.

முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில்இந்திய அணி 2-0 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. நாளை மூன்றாவது போட்டியில் இந்திய அணி, பூடானை சந்திக்க உள்ளது. 

தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி (17 வயது), தற்போது 6 ஆண்டுக்குப் பின் நேற்று, மீண்டும் வென்றது. 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News