தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி.
தெற்காசிய பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) கால்பந்து சாம்பியன்ஷிப் வரும் ஜூலை 1-11-ல் வங்கதேசத்தில் நடக்க உள்ளது.
2026ல் பெண்களுக்கான ஏ.எப்.சி., ஆசிய கோப்பை தகுதிச்சுற்றுக்கு ,தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணி பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி சென்று மூன்று போட்டிகளில் நட்பு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்திய அணி பெங்களூரு பயிற்சி முகாமில் இருந்து ,அடுத்த மாதம் துருக்கி (அன் டல்யா) செல்கிறது. இங்கு பிப். 19ல் ஜோர்டானை சந்திக்கும். அடுத்து பிப். 22ல் ஹாங்காங், பிப். 25ல் ரஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
0
Leave a Reply