சோயா முறுக்கு.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 3 கப்
சோயா மாவு,பாசிப்பருப்பு - தலா 1 கப்
பச்சைப் பட்டாணி – ½ கப்
உளுந்தம்பருப்பு – ¼ கப்
பெருங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பு, பச்சைப் பட்டாணி, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும்.
இதனுடன் அரிசி மாவு, சோயா மாவு, பெருங்காயம்,உப்பு சேர்த்துச் சலித்து, நீர் விட்டு முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்,
0
Leave a Reply