25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக இதய தினத்தை முன்னிட்டு  சித்ரா மருத்துவமனையில்  சிறப்பு இதய பரிசோதனை முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக இதய தினத்தை முன்னிட்டு சித்ரா மருத்துவமனையில் சிறப்பு இதய பரிசோதனை முகாம்.

சிறப்பு   இதய பரிசோதனை முகாம். SEPTEMBER 1 ST  TO  30 TH

கார்டியாக்- முழுமையான இதயப் பரிசோதனை - ₹1,500

இசிஜி, எக்கோ-சிடி, கால்சியம் ஸ்கோர், இருதயநோய் நிபுணர் ஆலோசனை 

அடிப்படை இதயப் பரிசோதனை - ₹750

இசிஜி எக்கோ-இருதய மருத்துவர் ஆலோசனை 

கரோனரி ஆஞ்சியோகிராபி - ₹ 5,000

இந்த உலக இதய தினத்தில், உங்கள் இதயத்திற்கு ஒரு பரிசு கொடுங்கள்

10 நோயாளிகளுக்கு இலவச ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

சித்ரா மருத்துவமனை

626, தென்காசி ரோடு, இராஜபாளையம்-626 117

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் சிகிச்சைக்கு

அவசர சிகிச்சைக்கு 74 108 84 108. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News