ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் ,இந்தியாவுக்கு 4 பதக்கம்,
ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த, 80 பேர் பங்கேற்றனர்.
இந்தியாவின் சான்வி சர்மா பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இந்தியாவின் சான்வி சர்மா, சுஜிதா சுகுமாறன் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி கைப்பற்றியது.
இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றியது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
0
Leave a Reply