25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உடல் வலிக்கு முடக்கத்தான் கீரை சூப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் வலிக்கு முடக்கத்தான் கீரை சூப்.

தேவையான பொருட்கள்:
ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை,10 சின்ன வெங்காயம்,
3டீஸ்பூன் சீரகம்,2டீஸ்பூன் மிளகு, 3பல் பூண்டு,
10 கறிவேப்பிலை,மல்லிதழை கொஞ்சம்,
8 டம்ளர் தண்ணீர்,தேவையான அளவு அளவு உப்பு.
செய்முறை: 
முடக்கத்தான் கீரையையும் ,கொடியையும்,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அலசி வைத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கியும், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்துக்கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
8 டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைக்கவும். முடக்கத்தான் கீரையையும் வெங்காயம்பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்புஅனைத்தையும் ஒன்றாக போட்டு அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
கலவை பாதியளவு ஆகும்வரை கொதிக்க வைக்கவும்.
கொதித்த கலவையை வடிகட்டி ஆறவிடவும். 

அதனுடன் சீரகம் மிளகு பொடி சேர்த்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.
முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News