ஆன்மீக விதி முறைகள்
விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது
சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும்.
சிவன்கோயிலுக்கு சென்றுகாணிக்கை போடாமல் வரக்கூடாது.
பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து கொள்ள கூடாது.
தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக் கூடாது
துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது
0
Leave a Reply