விளையாட்டு போட்டிகள் . 12 th MARCH
டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் யூகி பாம்ப்ரி (இந்தியா), கோரன்சன் (சுவீடன்), ஜெய்லின்ஸ்கி (போலந்து), சாண்டரை (பெல்ஜியம்) வீழ்த்தி, 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாட்மின்டன்
இந்தியாவின் உலக பாட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் சிந்து (16வது இடம்), லக்சயா சென் (15), சாத்விக் - சிராக் ஜோடி (12) பின்தங்கினர். திரீசா ஜாலி - காயத்ரி ஜோடி 9வது இடம் பிடித்தனர்.
சர்வதேச வாள் சண்டை போட்டி பவானி தேவி .
சர்வதேச வாள் சண்டை போட்டி கிரீசில் நடக்கிறது. பெண்களுக்கான சபெர் பிரிவில் இந்தியாவின் பவானி தேவி பங்கேற்றார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், முதற்கட்ட போட்டியில் ஜப்பானின் ஒஜாகியை 22, சந்தித்தார். 2022ல் உலக சாம்பியன், 2024பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஒஜாகி, சவால் கொடுத்தார்.இருப்பினும் பவானி தேவி 15-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். லீக் சுற்றில் 6 போட்டியில் 4ல் வெற்றி பெற்ற இவர், மூன்றாவது இடம் பிடித்தார்
0
Leave a Reply