விளையாட்டு போட்டிகள் . 12th MAY
பாட்மின்டன்
ஜப்பான் வீராங்கனை டோமோகா மியாசாகிதைபே ஓபன் ஒற்றையர் பைனலில் 21-12, 20-22, 21-14 என தாய்லாந்தின் பிட்சாமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பளுதுாக்குதல்
ஆசிய சாம்பியன்ஷிப் 64 கிலோ எடைப் பிரிவில் சீனாவில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி (206 கிலோ) 4வது இடம் பிடித்து வெண்கல வாய்ப்பை இழந்தார்
0
Leave a Reply