25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு போட்டிகள் 16 th FEB 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 16 th FEB 2026.

டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ், சென்னையில் கலப்பு இரட்டையர் பைனலில் ,இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 0-3 (9-11, 2-11, 8-11) என, ருமேனியாவின் எட்வர்டு ஐயோனெஸ்கு, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

 

, 'பிரீஸ்டைல்' செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில்,  5-8வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3-1 என உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார். அமெரிக் காவின் ஹான்ஸ் நீமனை, 5-6வது இடத்துக்கான போட்டியில் அர்ஜுன், சந்திக்கிறார்.

 

சர்வதேச உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில், அமெரிக்காவில்இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அதிகபட்சமாக 16.83 மீ., துாரம் எறிந்து முதலிடம்பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News