25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் . 18th and 19 th FEB 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 18th and 19 th FEB 2026

 ஐ.டி. எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  பெங்களூருவில் ,இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 2-6, 6-4, 7-6  ஜப்பானின் ஹோண்டா மாவை  வென்றார்..

இந்திய அணி  நெதர்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்( 18 th FEB )வெற்றி பெற்றது.இதில் இடம் பெற்ற சுமித் நாகல் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு, டில்லிடென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

19 th FEB ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இந்தியாவின் சுமித் நாகல் 4-6, 4-6 என, இத்தாலியின் பெடரிகோசினாவி டம் தோல்வியடைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News