25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள்.18th JULY.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.18th JULY.

 

  • சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், பிரான்சின் அலிரேசாவிடம் தோல்வியடைந்தார்.
  • கோவாவில் நடைபெறும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 9-6 என்ற கணக்கில் ஆமதாபாத் அணியை வென்றது.
  • இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், பெடெரிகோ போன்டியோலியிடம் 6-1, 5-7, 3-6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
  • உஸ்பெகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெறவுள்ள FIDE விருதுகளுக்கு இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹம்பி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
  • இந்திய 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்வீடனைச் சேர்ந்த ஜோகிம் அலெக்சாண்டர்சன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வங்கதேசம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News