25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு போட்டிகள் .18th November 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .18th November 2025

 சவுதி அரேபியாவில் ,ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. இதற்கான 3வது கட்ட தகுதிச் சுற்றில் இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது. இன்று தாகாவில் நடக்கும் தனது கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

 டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு சிட்னியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 6-3 என்ற நேர்செட்டில் சக வீரர் ஆர்யன் ஷாவை வென்றார்.

 இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர்,. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையர்பிரிவில் லக்சயா, பிரனாய் இதில் பங்கேற்கின்றனர்.

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 25 மீ. சென்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில்இந்தியாவின் குர்பிரீத் சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தொடரில் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் இந்தியா 13 பதக்கம் வென்று பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News