25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு போட்டிகள் .21 st FEB 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .21 st FEB 2026

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்,பெங்களூருவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 6-3, 1-6, என, ஆஸ்திரேலியாவின் டெய்லா பிரஸ்டனை வென்றனர்.

முன்னாள் இந்திய வீரர்களான விஜேந்தர் சிங் (குத்துச் சண்டை), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) டில்லி மாரத்தான் ஓட்டத்தின் 11வது சீசன் நாளை கொடியசைத்து துவக்கிவைக்கின்றனர்.

இந்திய ஓபன் நடை போட்டி தொடர்  சண்டிகரில் இன்று துவங்குகிறது. இதில் 21 கி.மீ., பாதி மாரத்தான், 42 கி.மீ., மாரத்தான் போட்டிகள் அறிமுகமாகின்றன . ஒலிம்பிக்கில் பாரிஸ் பங்கேற்ற இந்தியாவின் அக்ஷ்தீப் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட், சூரஜ் பன்வர், விகாஸ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப் சிங் ஜோடி ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் ,3-6, 4-6 என தென் கொரியாவின் ஜி சங் நாம், பின்லாந்தின் பாட்ரிக் நிக்லஸ் சால்மினன் ஜோடியிடம் தோல்வியடைந்தது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News