25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு போட்டிகள். 23 rd FEB 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள். 23 rd FEB 2026.

இந்திய வீரர்களான கார்த்திக் கார்கேரா (2 மணி நேரம், 13 நிமிடம்,10 வினாடி  கோபி , (2:13:12), மன்சிங்  சிறப் பாக செயல்பட்டு (2:13:15), டில்லி மாரத்தான் ஓட்டத்தில் (42.2 கி.மீ.,) ஆசிய விளையாட்டுக்கு (2026) தகுதி பெறுவதற்கான இலக்கை (2:15:04) எட்டினர்.

'கேலோ இந்தியா குளிர்காலவிளையாட்டு 6வது சீசன்  ஜம்முகாஷ்மீரின் குல்மார்க் பகுதியில், இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 30 மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்திய ஓபன் நடை போட் டிக்கான பாதி மாரத்தானில்  சண்டிகரில் (21 கி.மீ.,) பஞ்சாப் வீரர் சாஹில் (ஒரு மணி நேரம், 25 நிமிடம், 48 வினாடி) தங்கத்தை வென்றார். தமிழகத்தின் செர்வின் செபாஸ்டியன் (1:25:50) இரண்டு வினாடி தாமதமாக வந்து வெள்ளி வென்றார். ஹரியானாவின் ஹர்தீப் (1:26:03) வெண்கலம் கைப்பற்றினார்.

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில்பெங்களூருவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 0-6, 1-6 என, பெல்ஜியத்தின் ஹேன் வான்டெவின்கெல்லிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News