25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள் . 27 th FEB 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 27 th FEB 2026.

இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என, போலந்தின் மிகோலாஜ் சிமானோவ்ஸ்கியை  ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் வென்றார்.

ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் புனேயில்இந்தியாவின் சுமித் நாகல் 6-7, 6-0, 3-6 பிரிட்டனின் பெலிக்ஸ் கில்லிடம் என, தோல்வியடைந்தார்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் (மார்ச் 3-8) முதல் சுற்றில் பர்மிங்காமில்இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் ஷியூகி மோதுகின்றனர்.  தாய்லாந்தின் சுபனிதாவை இந்திய வீராங்கனை சிந்து, எதிர்கொள்கிறார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News