25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள், JANUARY 7th 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள், JANUARY 7th 2026

 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ,முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஜன. 18ல் மெல்போர்னில் துவங்குகிறது. ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25.22 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.

ஜன. 9ல் பெண்கள்பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்குகிறது.டில்லி அணி கேப்டன் ஜெமிமா25, கூறுகை யில், ''அணிக்கு தலைமை ஏற்பது, சிறப்பாக செயல்பட,. ஏற்கனவே மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம், கைகொடுக்கும்," என்றார். 

சர்வதேச 'டி-20' தரவரிசை பட்டியலில் பெண்களுக்கான ,இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முன்னேறி, 13வது இடம் ,பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, 2வது இடம் பிடித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News