விளையாட்டு போட்டிகள்.JANUARY 8 th 2026.
ஜன. 13-18ல் இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டிமோதுகின்றனர். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, வியட்நாமின்துய்லின் நகுயெனை சந்திக்கிறார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில்டில்லி, போபாலில் 31 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் என,60 பதக்கம் கைப்பற்றிய ஹரியானா முதலிடம். அடுத்த இரு இடங்களை மகாராஷ்டிரா (24 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம்), ராஜஸ்தான் (15 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம்) பிடித்தன.தமிழகத்துக்கு 6 தங்கம் கிடைத்தது.
டாமன்-டையுவில் கேலோ இந்தியா பீச் விளையாட்டு ,'பென்காக் சிலாட்' (தற்காப்பு கலை) போட்டியில் வெள்ளி வென்ற தமிழகத்தின் போஸ் ராஜகுரு, செல்வகுமார் ஜோடி.
0
Leave a Reply