25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விளையாட்டு போட்டிகள்.24th FEB 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.24th FEB 2026

இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த், தன்வி சர்மா, கிரண் ஜார்ஜ், மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர்ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று பங்கேற்கின்றனர். 

ஆண்களுக்கான சீனியர் தேசிய கபடி சாம்பயன்ஷிப் 72வது சீசன் வதோதராவில்,  இன்று 'நடப்பு சாம்பியன்' சர்வீசஸ், ரயில்வேஸ், ஹரியானா உள்ளிட்ட 31 அணிகள் பங்கேற்கின் றன. பிப். 27ல் பைனல்,  நடக்கவுள்ளது.

 குஜராத் வீரர் ரோகித் மஜ்குல் டில்லியில்நடக்கும் ஜூடோ தகுதிப்போட்டியில் ,இந்த ஆண்டு நடக்கவுள்ள காமன்வெல்த் (ஜூலை 23-ஆக. 2), ஆசிய விளையாட்டு (செப். 19-அக். 4) போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.

'கேலோ 'இந்தியா' குளிர்கால விளையாட்டு ஜம்மு-காஷ்மீரின்குல்மார்க் பகுதியில்,  நேற்றுதுவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இப் போட்டியை, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் முதல்வர் உமர்அப்துல்லா பங்கேற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News