விளையாட்டு போட்டிகள்.26th FEB 2026
“கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் 9 தங்கம் கைப்பற்றிய இராணுவ அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி யது. (4 தங்கம்) வென்றுஇமாச்சல பிரதேச அணி 2வது இடம் பிடித்தது.
ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் டில்லி, கோவா அணிகள் ,கோவாவில் இன்று மோதுகின்றன.
ஐ.டி.எப்., டென் னிஸ் (மார்ச் 1-8) ஒற்றையரில் கர்நாடகாவில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் பங்கேற்கிறார்.
0
Leave a Reply