ஸ்குவாஷ்: வரலாறு படைத்த அனாஹத் சிங்.
கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலெமை 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அனாஹத் சிங் படைத்துள்ளார்.
0
Leave a Reply