25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  இராஜபாளையம்  ஆண்டு விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இராஜபாளையம் ஆண்டு விழா.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி .இராஜபாளையம் ஆண்டு விழா 

எமது பள்ளியின் ஆண்டுவிழா 31.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில்

 A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இறைவணக்கம் :  மாணவர்கள்

வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜீ, B.E. தாளாளர்

ஆண்டறிக்கை : திரு. K. சரவணன்,M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர்,

SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

தலைவர் உரை & : பரிசு வழங்குதல் - Dr. P. பாலசுப்பிரமணியம், M.Sc., M.Phil, Ph.D. M.C.A.D.Sc.

காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் அறிவியல் பள்ளியின் டீன் மற்றும் கணிதத்துறை மூத்த பேராசிரியர், காந்திகிராமம்.

வாழ்த்துரை : முன்னாள் மாணவர் -திரு. R பிரதீப் குமார், Bachelor of cryptology  இளங்கலை பட்டம் பெற்றவர். சுபேதார் மேஜர் (ஓய்வு), இந்திய ராணுவம். மேலாளர், பீமா ஜூவல்லரி, ராஜபாளையம்.

கலை நிகழ்ச்சிகள் : மாணவர்கள்

நன்றி நவிலல்:  N., செந்தில் குமார் .BSc., M.A., M.Ed., பட்டதாரி ஆசிரியர், SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

நாட்டுப்பண் : மாணவர்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News