25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D.தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம், இராஜபாளையம்.  இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D.தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம், இராஜபாளையம். இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.

ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D.தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபனம், இராஜபாளையம்.

ஹண்டாய் & ஐஐடி மெட்ராஸ் கார்க்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து நடத்தும்,

தலைசிறந்த மருத்துவ குழுவினர் பங்குபெறும் மாபெரும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்.

நாள் :  23.05.2026 முதல் 25.05.2026 வரை  

நேரம் : தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. 

இடம் : ஸ்ரீராவ்பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்.

முகாமின் சிறப்பம்சங்கள்

வாய்வழி புற்றுநோய்,

மார்பகப் புற்றுநோய்,

பெருங்குடல் புற்றுநோய்,

கருப்பை வாய் புற்றுநோய்,

ஆகியவற்றிற்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News