ஸ்ரீஜனி டேபிள் டென்னிஸ் சாம்பியன்
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயது பிரிவில் ரூபம், சின்ட்ரல்லா, 15 வயது பிரிவில் ஆதித்யா,13வயது பிரிவில் பிரனவ், திவிஜா என இந்திய நட்சத்திரங்கள் வென்றனர்.
இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் மிகு மட்சுஷிமா ,நேற்று 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர்.. முடிவில் திவ்யான்ஷி, 2-3 என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 2-3
இந்தியாவின் ஸ்ரீஜனி, தனிஷ்கா 15 வயது பிரிவு பெண்கள் பைனலில் மோதி,. இதில் ஸ்ரீஜனி 3-2 (8-11, 11-8, 7-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்..
இந்திய வீரர்கள் பிரியானுஜ், சர்தாக் ஆர்யா ஆண்கள் ஒற்றையர் (19 வயது) பிரிவு பைனலில் மோதினர். இதில் பிரியானுஜ் 3-0 என்ற (12-10, 11-8, 14-12) நேர் செட்டில் வென்று, சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply