25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்”
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்”

சல்மான்கான் நடிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்” என்ற படத்தில், அழுத்தமான குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.

சவ்ரவ் கங்குலி படத்தில் ராஜ்குமார் ராவ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் சவுரவ் கங் குலி. இவரது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக எடுக்க உள்ளனர். அவரது வேடத்தில் ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள் ளார். இதை கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். ராஜ்குமார் தற்போது பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங் கள் கழித்து ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளனர். இயக்குனர் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News