சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி.
மலேசியாவின் இபோ ஹாக்கி நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் ,இந்தியா, தென் கொரியா, பெல்ஜியம் உட்பட மொத் தம் 6 அணிகள் பங்கேற் கின்றன.
இந்திய அணி தென் கொரியா, பெல்ஜியம், மலேசியாவை போட்டியில் சந்தித்தது. மூன்று போட்டிகளின் முடிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply