சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா அணி பைனலில் வெற்றி !
சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் ,மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன .
கடைசி லீக் போட்டியில் நேற்று இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில்'வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 'டிரா' (1 தோல்வி) 1 செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.
இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி ,இன்று நடக்கும் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply