" சுமன் படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ.
சிவாஜி படத்தில ரஜினிக்கு 1 ரூபா கொடுத்து இத வெச்சு பொழச்சுக்கோ என சொல்லியிருப்பாரு.ஆன நிஜத்தில தன்னோட மனைவிக்காக ஹைதராபாத்திலுள்ள ஒட்டுமொத்த 175 ஏக்கர் நிலத்தையும் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு எழுதி கொடுத்தவர் சுமன்.
0
Leave a Reply