25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


'சூப்பர்-8' டி-20' உலக கோப்பை கிரிக்கெட் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8' டி-20' உலக கோப்பை கிரிக்கெட் .

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்  ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க் ரம் 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது, 

தென் ஆப்ரிக்க அணி  16.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

 

(பிரிவு -1 ) இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மோதின.  

'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா,'பவுலிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 256/4 ரன் குவித்து வென்றது.  

ஜிம்பாப்வே அணி,  20 ஓவரில்  184/6 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News