25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'சூப்பர்-8'  'டி-20' உலக கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8'  'டி-20' உலக கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டி .

'டி-20' உலக கோப்பை தொடருக்கான, இலங்கையின் கொழும்புவில் நேற்று 'சூப்பர் -8' போட்டியில் (பிரிவு 2) ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை சந்தித்தது.

'டாஸ்' வென்ற நியூசிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது,   

நியூசி லாந்து அணி 20 ஓவரில் 159/7 ரன் மட்டும் எடுத்தது.

 இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 161/6 ரன் எடுத்து வென்றது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News