'சூப்பர்-8' 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று, இலங்கையின் பல்லே கெலே மைதானத்தில் நேற்று 'பி' பிரிவு போட் டியில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டிகள்
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164/9 ரன் எடுத்தது.
இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 166/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply