உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் பிள்ளைகளை வளர்க்கும் சூரி
“என் பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை" நீயும் உங்க அம்மாவும் காஸ்ட்லியா துணி எடுக்க போற கடைக்கு வெளியே தான் நான் வேல செஞ்சிட்டு,சாப்பிட்டு இருந்தேன்". "நான் மேல. நீங்க கிழனு என் குழந்தைங்க மனசுல ஒரு துளி கூட எண்ணம் வந்துடக்கூடாது
'கிழனு நினைக்கும் போது, உங்க அப்பா கிழ இருந்து தான் வந்தார்னு நினைச்சுக்கோங்க"
0
Leave a Reply