ஐமேக்ஸ் திரையில் சூரியின் ‘மண்டாடி’!
சூரி மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.
மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம் பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் கடலோர மக்களின் கலாசாரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டு–ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.
படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்கள் முழுமையாக அனுபவிக்கும் வகையில், IMAX திரைகளிலும் ‘மண்டாடி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
0
Leave a Reply