25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


டி-20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி-20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 247 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது.

இருப்பினும், இந்திய அணி 19.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதனால் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசிப் போட்டி அக். 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News