25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் ,தேசிய பள்ளி விளையாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக ஆண்கள், பெண்கள் அணிகள் ,தேசிய பள்ளி விளையாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றனர்.

69வது தேசிய பள்ளி விளை யாட்டு, செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில் ,14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உட்பட 32 அணிகள் பங்கேற்றன. தமிழக அணியில் அகில் சேது, சஞ்சய் நாராயணன், தனிஷ் ராகவன், மால்வின் ஜோஷுவா, பவ்ஜன் இடம் பெற்றனர். 

முதல் போட்டியில் தமிழக அணி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானை வென்றது. அடுத்து பஞ்சாப் (3.5-0.5), மகாராஷ்டிரா (3.0-1.0), குஜராத்(3.0-1.0) அணிகளுக்கு எதிரான போட்டி உட்பட, மொத்தம் பங்கேற்ற 6 போட்டிகளிலும் தமிழகம், 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்று, சாம்பியன் ஆனது. 

மேஹா, பவித்ரா, பூஜா ஸ்ரீ, சாருதர்ஷினி, பிரகன்யா ,பெண்கள்பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி,  பங்கேற்ற 6 போட்டியிலும் வெற்றி பெற்று,. 12 புள்ளியுடம்முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News