ஆசிய செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் தங்கப்பதக்கம் வென்றார்.
மங்கோலியாவில் நடந்த ஆசிய பெண்கள் தனிநபர் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் அவர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை செஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply