25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் , ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் தேசிய சீனியர் தடகளம் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் , ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் தேசிய சீனியர் தடகளம் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றனர்.

 ஜார்கண்ட் தலை நகர் ராஞ்சியில் ,பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன் ஷிப்போட்டி நடந்து வந்தது. 

நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் 20.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ,பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 56.51 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைவென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News