நாசா மாநாட்டில் தமிழ்நாட்டு மாணவர் ஹரி துவாரகன் சாதனை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவர் ஹரி துவாரகன், நாசா NSS மாநாட்டில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விண்வெளி குடியேற்றம் தொடர்பான 'ASTRO ZENTH ERA' என்ற தனது புதுமையான திட்டத்தை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்திய அவர், பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
0
Leave a Reply