டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரி குகேஷ் வெற்றி பெற்றார்.
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில், நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
'நடப்பு உலக சாம்பியன்' 'குகேஷ், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் ஐந்தாவதுசுற்றில் மோதி,51வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். 3 புள்ளிகளுடன் 4 வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
0
Leave a Reply