'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஹர்ஸ்சித் 'தங்கம்' வென்றார்.
'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி ஜெர்மனியில் சீனா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் களமிறங்கினர். இந்தியாவின் ஹர்ஸ்சித் தாமோதரன், நிஷாத் மிலிந்த் நர வானே ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில்பங்கேற்றனர் வால்ட் 1, 2பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஸ்சித், 13.525 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தார்.
பைனலில்வால்ட் 1 பிரிவில்ஹர்ஸ்சித்,13.933 புள்ளிஎடுத்தார்.வால்ட் 2பிரிவில் 13.400 புள்ளிபெற்றார். ஹர்ஸ்சித்மொத்தமாக 13.666 புள்ளிஎடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
0
Leave a Reply