தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ,யோகிபாபு சந்திப்பு
மனோகர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடிக்க, நடிகர் யோகி பாபு “குர்ரம் பாப்பி ரெட்டி' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி நடிக்கிறார். இதில் நடித்தபோது இவர்களுக்குள் நட்பு உருவானது. பிரம்மானந்தம் வீட்டிற்கு சென்ற யோகிபாபுவிற்கு 'நான் பிரம்மானந்தம் ' எனும் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார் பிரமானந்தம்.
0
Leave a Reply