பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன்.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவில்,நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் இந்தியா 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.பி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (7 புள்ளி), ஜப்பான் (7) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தன.
0
Leave a Reply