25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடக்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடக்கம் .

ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம். 5-ந்தேதி வரை நடக்கிறது.

உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல் சென் (நார்வே), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), அலிரெஜா பிரோஸ்ஜா (பிரான்ஸ்), வெஸ்லி சோ (அமெரிக்கா) ஆகிய 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர் வாகை சூடுவார். இதேபோல் 10 சுற்று கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ஜூ ஜினெர், ஜூ வென்ஜன் (இருவரும் சீனா), கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா), அன்னா முசிசுக் (உக்ரைன்) பிபிசரா அசாப யேவா (கஜகஸ்தான்) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News