25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன்பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் AUGUST 14 TO 30 ல் நடக்க உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன்பெல்ஜியம், நெதர்லாந்தில், வரும் AUGUST 14 TO 30 ல் நடக்க உள்ளது.

.ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், இரு பிரிவுகளாக 2வது சுற்றில் மோதும். இதில், 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 28)முன்னேறும். பைனல், ஆக. 30ல் நடக்கவுள்ளது.

வேல்ஸ் (ஆக. 15), இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன்  இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணி பங்கேற்ற 8 போட்டியில், இந்த ஆண்டுஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஏழு போட்டியில் தோல்வியடைந்தது. உலக கோப்பை வெல்ல ,கடுமையாக இந்திய அணி போராட வேண்டும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News