குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நிறைவு.
குளிர் கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் மொத்தம் 17 நாட்கள் நடத்த இப் போட்டி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
இத்தாலி பிரதமர் மெலோனி, சர்வதேச ஒலிம்பிக் (ஐ.ஓ.சி ) கிர்ஸ்டி இத்தாலி கமிட்டி கமிட்டி தலைவர் கோவன்ட்ரி, ஒலிம்பிக் தலைவர் லுாசியானோ உள்ளிட்டோர் வெரோனாவில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில், பங்கேற்றனர்.
1500க்கும் மேற்பட்ட இத்தாலி நடன கலைஞர்களின் ஆடல், பாடல், சாகச் நிகழ்ச்சிகள் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழாவில், அரங்கேறின.
ஐ.ஓ.சி.,யிடம் ஒலிம்பிக் கொடி, பாரம்பரிய முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதனை ஐ.ஓ.சி., அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை (2030, ஆல்ப்ஸ், நைஸ்) நடத்தும் பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம்., வழங்கியது.
0
Leave a Reply