ஆசிய ஸ்குவாஷ் கூட்ட மைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஆசிய ஸ்குவாஷ் கூட்ட மைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஜூனியர் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்க னையாக இந்தியாவின் அனாஹத் சிங் தேர்வானார்.
உலகத் தரவரிசையில் 20 வது இடத்திலுள்ள அனாஹத், கடந்த ஆண்டு (2025) ஆசிய ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
0
Leave a Reply